Tuesday, 31 December 2013

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள். புராண வேத காலம் தொட்டு பசுக்களின் முக்கியத்துவம் எப்படி உணரப்பட்டிருந்தது என்பதற்கு ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை சாட்சி. ஸ்ரீ கிருஷ்ணரை போல பசுக்களை வணங்கிய அவதாரம் எனக்கு தெரிய கிடையாது. 

எளிமையான கிராம வாழ்க்கைக்கும் சரி.. நுட்பமான ஞான வாழ்க்கைக்கும் சரி.. கிருஷ்ணரின் வாழ்க்கையில் படிப்பினைகள் ஏராளம்.

மிக வயதான பசுக்காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!




No comments:

Post a Comment