படம் 1: சாய விஷம் மற்றும் பேப்பர் ஆலை கழிவுகளால் நுரை பொங்கி வெளிவரும் காவிரி... (வெண்டிபாளையம் பேறேஜ்).
படம் 2: சாயம் தண்ணீரை விட அதிகமாக இருப்பதால் ஆற்றிள் உள்ள கற்களும் சாயம் ஏறி விட்டன.. (வெண்டிபாளையம் பேறேஜ்)
இங்கிருந்துதான் ஈரோடு மாநகருக்கு குடிநீர் எடுக்கபடுகிறது.. இங்கிருந்து வெளியாகும் நீர் நாமக்கல் கரூர் திருச்சி தஞ்சை மாவட்டங்களில் உள்ள மக்கள் வயிற்றுக்கும் நிலத்தடி நீரிலும் கலக்கிறது... (இது ஈரோட்டு மக்கள் பிரச்சனை மட்டும் அல்ல.. காவிரி பாயும் அனைத்து மாவட்ட மக்களின் பிரச்சனை)
குறிப்பு: ஈரோடு மாவட்டம் கேன்சரிலும்,டெஸ்ட் டியுப் பேபி, குழந்தையின்மையிலும் முதலிடம். விரைவில் அனைத்து மாவட்டங்களும்.
உபயம்: சாய ஆலைகள் & தோல் ஆலைகள்

No comments:
Post a Comment