பாரதியை சொந்தம் கொண்டாட எல்லாரும் வரிந்து கட்டி போட்டி போடுகிறார்கள்.. Inclusive Politics.. எங்கே தனித்து விடப்பட்டுவிடுவோமோ என்று.. கண்மூடித்தனமாக பார்ப்பனர் என்று வசைமொழி பாடியவர்களும் 'நானும் நானும்' என்று மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள்.. இன்றைய ரசனையான பதட்டம்...
No comments:
Post a Comment