Tuesday, 31 December 2013

தான் பார்க்க வேண்டும் என்பதை விட, தன் பிள்ளை அடுத்த வீட்டுக்கு டிவி பார்க்க போகிறதே என்பதற்காக டிவி வாங்கிய அப்பாக்களே அதிகம்!

(டிவி புத்தியை மழுங்கடிக்கும் என்பது வேறு டிபார்ட்மென்ட். டிவிக்கு தடா போட்ட வீட்டு குழந்தைகள் அறிவு-சிந்தனை திறன் ஒழுக்கம் குடும்ப பற்று அதிகம் இருப்பது ஆய்வு தகவல்)

No comments:

Post a Comment