-- வனங்களில் விதை தூவ நினைப்போர் விதை சேகரித்து வைத்து கொள்ளவும் (வேம்பு, ஆல், அரசு, இச்சி, அத்தி மிக நல்லது)
-- பொது இடங்களில்-உள்ளூர் குன்றுகளில் மரங்கள் நட நினைப்போர் மரக்கன்றுகளை தயார் செய்து கொள்ளுங்கள் (மலை காலத்தில் பராமரிப்பு குறைவாக இருந்தால் போதும்-நாடும கன்றுகளில் அதிக கன்றுகள் உயிர் பிடித்துவிடும்)
-- மழை நீர் சேகரிப்பு தொட்டியை தூர வாரி, சரி செய்து வையுங்கள்
-- ஓடைகள் - வாய்க்கால்களில் சிறு மணல் தடுப்புகளை ஏற்ப்படுத்தி வைப்பதன் மூலம் அதிக நீரை சேமிக்கலாம் (வாய்க்காலும் குளத்தின்-ஏரியின்-அணையின் ஒரு பகுதியாக மாறும்)
No comments:
Post a Comment