"பசுவை கொன்று செருப்பு தானம் செய்வது போல.." என்றொரு சொலவடை உண்டு..
அதுபோலத்தான் இன்று இயற்கை, மலைகள், ஆறுகள், தர்மம், ஒழுக்கம் என அனைத்தையும் சேதப்படுத்திவிட்டு கேமரா முன்னால் நான்கு மரங்களை நட்டுவிட்டு, ரெண்டு பேரை படிக்க வைத்து நற்பெயர் சம்பாதிக்க துடிக்கிறார்கள்..!
குடும்பம், உறவுகள், தொழில், சமூகம், அரசு என அனைத்து தரப்பிலும் நடப்பதுதான். வரலாறும், மரபுகளும் மீட்கப்பட வேண்டும். கிராமம் சார்ந்த பாரம்பரிய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்..

No comments:
Post a Comment