Tuesday, 31 December 2013

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு (2002 ல்) ஹாஸ்டலில் அனைவருக்கும் விபூதிப்பட்டை போட்டுவிட்டேன். மொத்த ஹாஸ்டல் மாணவர்களையும் மைதானத்திற்கு வரவைத்து விசாரணை நடத்தி பின்னர் எனக்கு உச்சிக்கால பூஜை நடத்தினார் வார்டன்.

வார்டனை கேட்காமல் விட்ட கேள்வி, விபூதிப்பட்டை போடுவது அவ்வளவு பெரிய குற்றமா..? நான் படித்த பள்ளி "ஈரோடு இந்து கல்வி நிலையம்"


No comments:

Post a Comment