Tuesday, 31 December 2013

இரண்டு மாதம் முன்பே துவங்கி அக்கம்பக்கத்தில் காப்பியடித்து நோட்டுக்களில் பதிந்து, இந்த மார்கழி மாதம் முழுக்க அரங்கேறி வரும் பெண்களின் கலை-கற்பனை-ஞாபகத்திறனின் வெளிப்பாடு கோலம்..

No comments:

Post a Comment