• சைவ விலங்கினங்கள் உடல் முழுக்க வியர்க்கும், அசைவ விலங்குகள் நாக்கில் வியர்க்கும்
• சைவ பிராணிகளுக்கு தட்டையான பற்கள இருக்கும், முன் பற்கள கடித்து கத்தரிக்க பயன்படும். அசைவ விலங்கினங்களுக்கு தட்டையான பற்கள கிடையாது. கூரிய பற்கள மட்டுமே.
• அசைவ விலங்குகளுக்கு அதன் குடல் நீளம் குறைவு. அழுகிவிடும் மாமிசம் சீக்கிரம் வெளியேறிட வகை செய்யும். சைவ பிரானகளுக்கு அதன் உடல் நீளத்தை விட 20 மடங்கு குடலின் நீளம் இருக்கும். மனிதர்கள் குடல் அவர்கள் உடல் நீளத்தை விட 20 மடங்காகும்.
• அசைவ விலங்கினங்களுக்கு வயிற்றில் ஆசிட் (hydrochloric (HCl) acid) காரத்தன்மை மிகுந்திருக்கும். சைவ பிராணிகளுக்கு குறைவாகவே இருக்கும்.மனிதர்களுக்கு சைவ பிராணிகள் போலத்தான் உள்ளது.
• அசைவ விலங்குகள் நீரை நக்கிக்குடிக்கும். சைவ விலங்குகள் உருஞ்சிக் குடிக்கும்.
சிங்கபூர் பல்கலை புரொபசர் நண்பர் சொன்னார்.. யோசிக்க வேண்டிய விஷயந்தான்..
No comments:
Post a Comment