Tuesday, 31 December 2013

Gatsby BrylCream

நான் 12 வகுப்பில் பிரில் கிரீம் பயன்படுத்தி நரைமுடிகளை பெற்றேன் (எங்கள் வம்சத்திலே இளநரை கிடையாது; இன்னும் என் தந்தைக்கு முடி நரைக்கவில்லை); இதை சொன்னபோது எனது நண்பர்கள் Gatsby BrylCream உட்பட இன்னும் பல இத்யாதிகள் பயனடுத்தியதன் விளைவாய் ஒரே வருடத்தில் முடி இழந்த கதையை சொன்னார்கள்.

நடிகர் சிவகுமார் 70 வயது தாண்டியும் நரை இல்லாமல் இருக்கிறார். விளக்கெண்ணெயும், தேங்கெண்ணெயும் கலந்து தேய்க்க்கிறார். தற்கால விஞ்ஞானம் முடியில் கூட தோல்வியை தான் கண்டிருக்கிறது.

வாழ்வாங்கு வாழ்ந்த/வாழவைத்த வாழ்க்கைமுறைக்கு திரும்ப வேண்டும். அது பின்னோக்கிய பயணம் என்றாலும்-பிற்போக்குத்தனம் என்றாலும் கவலையில்லை. (சூழ்நிலைகள் எவ்வளவு விரட்டினாலும் முயற்சித்துக்கொண்டே இருப்போம்)

No comments:

Post a Comment