Tuesday, 31 December 2013

வாழ வேண்டும் என்பவர்களுக்கு உதவலாம்.. வசதியாக வாழ வேண்டும் என்பவர்களுக்கு எப்படி உதவுவது...??

வரவுக்கு மிஞ்சி செலவு செய்வோரை ஊதாரி என்கிறோம். அறிந்ததை விட அதிகம் பேசுவோரும் அதே வகைதான்..


No comments:

Post a Comment